அரையாண்டு மதிப்பீட்டுத்தேர்வு 2025
வளர்தமிழ்ப் பாடநூல் தமிழ்மொழி அரையாண்டு மதிப்பீட்டுத்தேர்வு 2025
தமிழ்த்திறன் போட்டிகள் 2024 – Registration Form
வளர்தமிழ்ப் பாடநூல் தமிழ்மொழி அரையாண்டு மதிப்பீட்டுத்தேர்வு 2025
TEDC U.K ஊடான Cambridge GCE (O/L), A/L தமிழ்மொழித் தேர்வுக்கான விண்ணப்ப முடிவு நாள்
வளர்தமிழ்ப் பாடநூல் பள்ளிகளுக்கான நிர்வாகச் சந்திப்பு (இணையவழி)
பரிசளிப்பு விழா 2025 – வளர்தமிழ்ப் பாடநூல் பொதுத்தேர்வு 2024 இல் அதிதிறன் 1 பெற்ற மாணவர், வளர்தமிழ் 10 முதல் வளர்தமிழ் 12 வரை சித்தியெய்திய மாணவர் மேடை மதிப்பளிப்பும் TEDC-U.K தமிழ்த்திறன் போட்டிகள் 2024 இன் பரிசளிப்பும்
வளர்தமிழ்ப் பாடநூல்களின் 2025 இறுதியாண்டுத் தேர்வுக்கான விண்ணப்ப இறுதிநாள்
வளர்தமிழ் பாடநூல்களைப் பின்பற்றுகின்ற அனைத்துப் பள்ளிகளுக்குமான புலன்மொழி வளத்தேர்வு நடத்துநருக்கான பயிற்சிப்பட்டறை ஓரே நாளில் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களையும் இணைத்து ஓரே இடத்தில் நடைபெறும்.
புலன்மொழிவளத் தேர்வுக்கான இணையவழியிலான பட்டறை
வளர்தமிழ் பாடநூல்களின் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு எழுதுதல் பொதுத்தேர்வு- 2025 (வளர்தமிழ் 1 – 12 வரை)