தமிழ்த்திறன் போட்டிகள் 2024 – Registration Form
பாடநூல்கள் என்பது கற்பித்தலுக்கான ஒரு கருவியாகும். வளர்தமிழ் பாடநூல்கள் வாழிடநாட்டுப் பள்ளிகளின் கல்வித் திட்டத்திற்கு அமைவாக அமைந்துள்ளன. இப் பாடத்திட்டதினூடாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மொழியை மட்டுமின்றித் தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களையும் தமிழ் மாணவர்கள் கற்றுக் கொள்ள வழிசமைத்துள்ளது.