ஒரே நூல், ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதனூடாக தமிழராக ஒன்றிணைந்த உணர்வு வளர்க்கப்படுகின்றது.

ஒரே நூல், ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதனூடாக தமிழராக ஒன்றிணைந்த உணர்வு வளர்க்கப்படுகின்றது.

மேலே உள்ள நாட்காட்டி வருடாந்தர நிகழ்வுகளின் தேதிகளை நீங்கள் பார்க்கலாம்

எங்களின் அனைத்து முக்கிய அறிவிப்புகளையும் நீங்கள் பார்க்கலாம்

மையங்கள்

எங்கள் பள்ளிகள் மற்றும் அவற்றின் இருப்பிடத் தகவலை நீங்கள் பார்க்கலாம்

நோக்கமும் இலக்கும்

தேசியத் தலைவரின் சிந்தனையுடன் எமது எதிர்கால சந்ததியின் நிறைவான சுதந்திர வாழ்விற்கு வழிகாட்டும் வகையில் எமது தாய் மொழியாகிய செம்மொழி தமிழை ஐயமின்றி கற்பித்து அதன் ஊடாக தமிழர் வரலாறு, கலை பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் விழுமியங்களை அறத்துடனும் உணர்வோடும் புரிந்துகொள்ள வைப்பதே தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கடமை என்பதை உணர்ந்து அதனை ஒரு வரலாற்றுக் கட்டளையா ஏற்று செயற்படுவதே நோக்கம்.

“விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி” என்ற சிந்தனைக்கேற்ப நமது எதிர்கால சந்ததியின் வாழ்வியல் கருவிகளாகிய சிந்தனை அறிவு உணர்வு என்பவற்றை விழிப்புடன் வளர்த்தெடுத்து அதனூடாக நம் இனத்தின் எதிர்கால தலைவர்களையும் காவலர்களையும் இனப்பற்றாளர்களையும் உருவாக்க உறுதுணையாக நிற்போமாக.
“கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

மேலும் அறிய →

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுவோம்”

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

எங்களைப் பற்றி

மேலும் அறிய

எங்கள் அமைப்பின் வரலாறு மற்றும் அமைப்பு, பாடத்திட்டம், பள்ளிகள், பெற்றோர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி தெரிந்துகொள்ள

கல்வித் தகவல் பலகை

பள்ளிகள் சேர்க்கை

அறிவிப்புகள்

பாடத்திட்டம்

நாட்காட்டி

எப்படி விண்ணப்பிப்பது

கல்வியாளர்கள்

இடம்

கல்வி & கட்டணம்

நோக்கமும் இலக்கும்

எங்கள் மாணவர்களின் எண்ணங்கள்

 மழலையர் நிலையிலிருந்து வளர்தமிழ் 12 வரையுள்ள நூல்களில் தாய்நாடு, வாழும் நாடு, அயல் நாடு, நான் யார்? ஏன் இங்கு புலம் பெயர்ந்தேன்? என்ற எண்ணற்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பாடம் நடத்தி மாணவனுக்கு தாய்நாட்டு உணர்வை ஊட்டும்பணியைச் செய்து வருகின்றது.

ஔவையார்

மெரினா கடற்கரையில் நிறுவப்பட்ட சிலை

ஆத்திசூடி

ஆத்திச்சூடி என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி

அறம் செய விரும்பு