தமிழ்த்திறன் போட்டி
தமிழ்த்திறன் போட்டி
தமிழ்த்திறன் போட்டிகள் 2024 – Registration Form
தமிழ்த்திறன் போட்டி
பரிசளிப்பு விழா 2024 – வளர்தமிழ்ப்;பாடநூல் தமிழ்ப்பொதுத்தேர்வு 2023 இல் அதிதிறன் 1 + பெற்ற மாணவர், வளர்தமிழ்10 முதல் வளர்தமிழ்12 வரை சித்தியெய்திய மாணவர் மேடைமதிப்பளிப்பும் வுநுனுஊ-ரு.மு தமிழ்த்திறன் போட்டிகள் 2023 இன் பரிசளிப்பும் (வழமை போல இடைக்காலத் தவணைவிடுமுறையில்)
DEADLINE EXTENDED TO 29/09/2024 செங்காந்தள் கலைச் சமர் 2024 தனி நிகழ்வுகள் செங்காந்தள் கலைச் சமர் 2024 குழு நிகழ்வு
வளர்தமிழ்ப் பாடநூல் பள்ளிகளுக்கான ஆசிரியர் பயிற்சிப்பட்டறை நேரடியாக ஓரே நாளில் நடைபெறும். ஆசிரியர் பயிற்சிப் பட்டறை படிவம் 2024 பட்டறை நடைபெறும் நாள்: 02/11/24 நேரம்: காலை 9 மணி தொடக்கம் முகவரி: Canons High School, Shaldon Road, Edgware, Harrow, HA8 6AN. விண்ணப்ப முடிவுத்திகதி: 26/10/24
APPLICATION FORMS: பேச்சு போட்டி திருக்குறட் போட்டி கட்டுரைப்போட்டி கவிதைப் போட்டி வரலாற்றுப் போட்டி விண்ணப்ப முடிவுத்திகதி: 17/11/24 ———————————————————————————————————————- தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக் கிளை, வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கிடையிலான தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகளை 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடாத்தவுள்ளது. இத் தமிழ்த்திறன் போட்டிகளின் நோக்கம் எமது தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்கவும் வாய்ப்பு அளிப்பதாகும். இத் தமிழ்த்திறன் போட்டிகளில் பேச்சுப்போட்டி, திருக்குறட் போட்டி, கட்டுரைப்போட்டி(வளர்தமிழ் 5 […]
வளர்தமிழ் பாடநூல் பள்ளிகளுக்கான தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகள் 2024