தமிழ்த்திறன் போட்டிகள் 2024 – Registration Form

Loading Events

« All Events

  • This event has passed.

தமிழ்த்திறன் போட்டி 2024

APPLICATION FORMS:

  1. பேச்சு போட்டி
  2. திருக்குறட் போட்டி
  3. கட்டுரைப்போட்டி 
  4. கவிதைப் போட்டி
  5. வரலாற்றுப் போட்டி

———————————————————————————————————————-

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக் கிளை, வளர்தமிழ்ப் பாடநூல்களைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கிடையிலான தமிழ்த்திறன் இறுதிப்போட்டிகளை 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடாத்தவுள்ளது. இத் தமிழ்த்திறன் போட்டிகளின் நோக்கம் எமது தமிழ்ச் சிறார்களின் தமிழ்மொழித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்கவும் வாய்ப்பு அளிப்பதாகும். இத் தமிழ்த்திறன் போட்டிகளில் பேச்சுப்போட்டி, திருக்குறட் போட்டி, கட்டுரைப்போட்டி(வளர்தமிழ் 5 முதல் வளர்தமிழ் 12 வரை), கவிதைப்போட்டி (வளர்தமிழ் 10 முதல் வளர்தமிழ் 12 வரை) வரலாற்றுப்போட்டி(வளர்தமிழ் 7 முதல் வளர்தமிழ் 12 வரை), என்பன உள்ளடக்கப்படுகின்றன.

தமிழ்த்திறன் போட்டிகளுக்கான ஆவணங்களின் உள்நிரல்

FINAL-TEDC UK’s Thamilththiran Competition 2024 – 2025 … பிரிவு – அதிமேற்பிரிவு (17 – 20 அகவை)

FINAL-TEDC UK’s Thamilththiran Competition 2024 – 2025 upper age