ஆசிரியர் பயிற்சிப் பட்டறை படிவம் 2024 – Registration Form
பள்ளிகளின் அனுமதியின்றி பெறப்படும் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்தப் படிவம் பள்ளிகளின் நிர்வாகத்தால் மட்டுமே நிரப்பப்படுதல் வேண்டும்.
ஒரு மாணவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
ஒரு மாணவர்
– ஒரு தனி நிகழ்விழும் ஒரு குழு நிகழ்விழும் பங்குபற்றலாம்.
அல்லது
– ஒரு மாணவர் இரு தனி நிகழ்வுகளில் பங்குபற்றலாம் ஆனால் குழு நிகழ்வு செய்ய முடியாது.
குழுநடனம், குழுப்பாடல், நாடகம் போன்றனவற்றில் பங்குகொள்ள விரும்பும் மாணவர்கள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மற்றைய படிவத்தினை நிரப்பவும்.
விண்ணப்ப படிவங்கள் அனுப்பிய பின்பு கட்டணம் மீளப்பெற முடியாது. தயவுசெய்து கட்டணத்தை செலுத்த முதல் அனைத்து தகவல்களையும் மீளச் சரி பார்த்து உறுதிப்படுத்திய பின்பு விண்ணப்ப படிவத்திற்குரிய கட்டணத்தை செலுத்தவும்.